← Back to team overview

tamilfontsteam team mailing list archive

Re: தமிழ் மின்னெழுத்துக்களின் பிழை திருத்தம்

 

கா. சேது | K. Sethu wrote:
பல வழுக்கள் திருத்தப்படவுள்ளன. வழு அறிக்கைகளை
https://bugs.launchpad.net/~tamilfontsteam பக்கத்தில் பதிவதா அல்லது
இம்மடலாற்ற குழுமத்துக்கு மின்னஞ்சல் இட வேண்டுமா? .

முழுமைப் பெறும் வரை இங்கே தெரிவியுங்கள். பொதுவில் அறிவித்த பின்னர் அங்கு இடலாம். (அங்கேயும் இடலாம் என்றே தோன்றுகிறது)
வழுக்களுக்கான பக்கதில் பதிவதானால் எம்மொழியில் எழுதப்பட வேண்டும்?
தமிழிலேயே இருக்கலாம். அதுவே நாம் பயன்படுத்தும் சொற்கள் அதிகப் புழக்கத்தில் வர உதவும்.
அநேகமாக இன்று பின்மாலைப் பொழுதில் எழுதவுள்ளேன்
நல்லது.

--

ஆமாச்சு



Follow ups

References