| Thread Previous • Date Previous • Date Next • Thread Next |
suji A wrote:
இந்த மடலுடன் பிழை உள்ள மின்னெழுத்துக்களையும் பிழை நீக்கிய மின்னெழுத்துக்களையும் இணைத்துள்ளேன். தாங்கள் அந்த மின்னெழுத்துக்களை உபயோகித்து பார்த்து வேறு ஏதாவது பிழை இருப்பின் எனக்கு தெரிய படுத்தவும்வாழ்த்துக்கள் சுஜி. தங்கள் பங்களிப்பு மகத்தானது. சோதித்துவிட்டு எமது முடிவுகளைத் தெரிவிக்கின்றேன்.
-- ஆமாச்சு
| Thread Previous • Date Previous • Date Next • Thread Next |