ubuntu-in-tn-try team mailing list archive
-
ubuntu-in-tn-try team
-
Mailing list archive
-
Message #00001
உபுண்டு மலைக்கோட்டை Loco வரவேற்பு
அன்புடையீர்,
உங்கள் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு
நல்வாழ்த்துக்கள்.வரும் நாட்களில் திருச்சிராப்பள்ளியில் உபுண்டு/சுதந்திர
மென்பொருளைப் பற்றிய அறிமுகக் கூட்டம் நடத்தலாம் என நினைக்கிறோம்.அதைப் பற்றிய
உங்களது கருத்துக்களை இந்த மடலிற்கு பதில் அனுப்புவதின் மூலம்
தெரிவிக்கலாம்.மேலும் வேறு எந்த கேள்விகளையும் பதில் மடல் மூலம்
தெரியப்படுத்தலாம்.
நன்றி,
இப்படிக்கு,
ப.நவீன் குமார்(கெம்ளின்).