← Back to team overview

tamilfontsteam team mailing list archive

வணக்கம்

 

செப்டம்பர் 12 ஆம் தேதி நடைபெற்ற தமிழ் மின்னெழுத்து பயிற்சி வகுப்பினைத்
தொடர்ந்து லாஞ்ச்பேடில் இக்குழு உருவாக்கப்பட்டது நாம் அனைவரும் அறிந்ததே!
அந்நிகழ்வின் நிறைவு நாம் மேற்கொள்ள விழையும் பணிகளுக்கான துவக்கம் என்பதைக்
கருத்தில் நிறுத்துவோமாக!

கட்டற்ற தமிழ் மின்னெழுத்துக்கள் உருவாக்கிட இக்குழு தம் பங்கினை ஆற்றும் என்ற
முழு நம்பிக்கையுடன்,

--
ஆமாச்சு