payanarinparvaiyil team mailing list archive
-
payanarinparvaiyil team
-
Mailing list archive
-
Message #00015
Re: இன்று எழுதியவை..
இன்றைய படைப்பு,
இணைய வசதி இல்லாத நிலையில் மென்பொருள் நிறுவுகை - http://bit.ly/402V2p
அதில் திரைக்காட்சிகள் பதிவு செய்வதில் உதவித் தேவைப்படுகிறது.
நான் பயன்படுத்தும் கணினியில் Unmounting CD-ROM என்பதைத் தாண்டி போக மாட்டேன்
என்கிறது.
இதன் காரணமாக Synaptic Package Manager, Origin கீழ் வட்டின் விவரங்கள்
தெரிவதில் சிக்கல் உள்ளது.
இப்பிரச்சனை உங்கள் கணினியிலும் ஏற்படுகிறதா என்பதைச் சரி பார்க்குமாறு
கேட்டுக் கொள்கிறேன்.
--
ஆமாச்சு
Follow ups
References