← Back to team overview

payanarinparvaiyil team mailing list archive

பணித் தொடங்கினேன்

 

வணக்கம்,

இன்று உபுண்டு புத்தகம் இயற்றும் பணித் தொடங்கினேன்.

http://ubuntu-tam.org/wiki/index.php?title=பயனரின்_பார்வையில்/உபுண்டு_அறிமுகம்;

பக்கத்தை அணுகவும். தொகுத்தத் தயங்க வேண்டாம். பிழைகள் இருப்பின்
http://ubuntu-tam.org/wiki/index.php?title=பேச்சு:பயனரின்_பார்வையில்/உபுண்டு_அறிமுகம்;
பக்கத்தில் தெரியப்படுத்தவும்.

--

ஆமாச்சு