← Back to team overview

payanarinparvaiyil team mailing list archive

இணையரங்கக் கூடல்

 

வணக்கம்,

இன்றைய தினம் irc.freenode.net வழங்கியில் #ubuntu-tam அரங்கத்தில் உபுண்டு தமிழ்க் குழுமத்தின் வாராந்திரக் கூட்டத்தில் பயனரின் பார்வையில் புத்தகம் பற்றி விவாதிக்கப்படுகிறது.

ஊக்கத்துடன் கலந்து கொள்ளவும்.

--

ஆமாச்சு